ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் கந்தஹார், கோஷ்ட் மற்றும் பக்தியா ஆகிய மூன்று மாகாணங்களில் 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் 136 பேர் காயமடைந்துள்ளதாகவும் யுனிசெஃப் கூறியுள்ளது.
2/ 11
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தீவிரமாக போரிட்டு வரும் தாலிபன்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின் தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
3/ 11
பாகிஸ்தானின் ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் மருத்துவ உதவிகளுடன் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் வட பகுதியை கைப்பற்ற போர் புரிந்து வருவதாக கூறப்படுகிறது
4/ 11
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் 34 மாகாண தலைநகரங்களில், 8-ஐ தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
5/ 11
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதிகளில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. குந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் என 8 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர்
6/ 11
குந்தூஸ், தக்கார் நகரங்களை கைப்பற்றியதன் மூலம் காபுலில் இருந்து வடகிழக்கு மாகாணமாக பதக்ஷானுக்கு செல்லும் 378 கிமீ சாலை கிட்டத்தட்ட தலிபான்களின் கட்டுக்குள் வந்திருக்கிறது.
7/ 11
தாலிபன்களை கட்டுப்படுத்த அமெரிக்க படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
8/ 11
தாலிபன்களின் கடுமையான தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மக்கள் வாழ்விடத்தை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்
9/ 11
முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
10/ 11
கதியின்றி தவிக்கும் ஆப்கன் மக்களின் பரிதாப நிலை... மனதை உலுக்கும் புகைப்படங்கள்
11/ 11

111