ஹோம் » போடோகல்லெரி » உலகம் » உக்ரைன் மீது ரஷ்ய முழு படையெடுப்பு... மனதை கலங்கவைக்கும் புகைப்படங்கள்

உக்ரைன் மீது ரஷ்ய முழு படையெடுப்பு... மனதை கலங்கவைக்கும் புகைப்படங்கள்

Russia | Ukraine | ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவியதை அடுத்து தலைநகர் கீவுக்குள்ளும் படைகள் நுழையும் நிலையில் உள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.