ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 50 கோடிக்கும் அதிகமான விலங்குகள் அழிந்தும், 6.3 மில்லியன் ஹெக்டர் நிலங்கள் நாசமாகியும் உள்ளன. உலகையே உலுக்கிய இந்த காட்டுத்தீயில் சிக்கிய வனவிலங்குகள் தீகாயங்களால் மற்றும் எரிந்த உடலுடன் திரியும் வனவிலங்குகளின் புகைப்படம் சோகத்தின் உச்சமாக அமைந்துள்ளது. உணவு, வாழ்விடம், குடிநீர் இல்லாமல் தவிக்கும் வனவிலங்குகளுக்கு தன்னார்வலர்கள் பலர் உதவி செய்து வருகின்றனர். பல மில்லியன் ஹெக்டர் காடுகள் அழிந்துள்ளதால் உணவின்றி தவிக்கும் வனவிலங்குகளுக்கு ஹெிகாப்டர் மூலமாக தேவையான உணவுகள் வீசப்பட்டு வருகிறது. காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட வனவிலங்குகளின் உடல்கள் கருப்பாக மாறிவிட்டது. கங்காரு தாயகம் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கான கங்காரு அழிந்துவிட்டன. எஞ்சிய பல கங்காரு உடல்களில் தீக்காயம் உள்ளது. காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த வனவிலங்கு. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைத்தது. காட்த்தீயில் உயிரிழந்த வனவிலங்குகளை கொத்து கொத்தாக புதைத்து வருகின்றனர். ஆஸ்திரேலிய காட்டுத்தீ : மனதை உலுக்கும் புகைப்படங்கள் ஆஸ்திரேலிய காட்டுத்தீ : மனதை உலுக்கும் புகைப்படங்கள் ஆஸ்திரேலிய காட்டுத்தீ : மனதை உலுக்கும் புகைப்படங்கள் ஆஸ்திரேலிய காட்டுத்தீ : மனதை உலுக்கும் புகைப்படங்கள்