அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாண நெடுஞ்சாலையில் லாரி ஒன்று கவிழ்ந்து கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது.
2/ 3
கிழக்கு ரூதர்ஃபோர்டு பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3/ 3
விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததை வெகு தொலைவில் இருந்தும் புகை மண்டலத்தை காணமுடிந்தது.இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.