Home » photogallery » international » AFGHANISTAN CRISIS TALIBAN ENTER KABUL FROM ALL SIDES AFTER SWEEPING PROVINCES WITH LIGHTNING SPEED PHOTOS ARU

காபுலின் அனைத்து பக்கங்களிலிருந்தும் நுழைந்த தலிபான்கள் - புகைப்படங்கள்

காபுல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்திருப்பதையடுத்து ஆப்கன் அதிபர் பொறுப்பில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக இருப்பதாகவும், ஆட்சிப் பொறுப்பு மாற்ற நடவடிக்கை சண்டையின்றி சுமூகமாக நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.