முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » நட்பு காதலானது.. 85 வயது முதியவரை திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!

நட்பு காதலானது.. 85 வயது முதியவரை திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!

தன்னுடைய தாத்தாவைவிடவும் 10 வயது அதிகமான முதியவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் இளம்பெண் ஒருவர்.

  • 14

    நட்பு காதலானது.. 85 வயது முதியவரை திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!

    அமெரிக்காவில் 24 வயது இளம்பெண் ஒருவர், 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 24

    நட்பு காதலானது.. 85 வயது முதியவரை திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!

    திருமணங்கள் இரு மனங்கள் தொடர்புடைய விஷயம் என்றாலும், சில திருமணங்கள் உலகளவில் ட்ரெண்டாகி வைரலாகி விடுகின்றன. அப்படியான ஒரு திருமணம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    நட்பு காதலானது.. 85 வயது முதியவரை திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!

    தன்னுடைய தாத்தாவைவிடவும் 10 வயது அதிகமான முதியவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் இளம்பெண் ஒருவர்.
    அமெரிக்காவின் மிஸிஸிப்பியின் ஸ்டார்க்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண் மிராக்கிள் போக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சலவைக் கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது கடைக்கு வந்த 85 வயது முதியவர் சார்லஸ் போக் என்பவருடன் அவருக்கு நட்பு உண்டானது.

    MORE
    GALLERIES

  • 44

    நட்பு காதலானது.. 85 வயது முதியவரை திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!

    இந்நிலையில் 2020ஆம் ஆண்டு சார்லஸ் தனது காதலை மிராக்கிளிடம் தெரிவித்துள்ளார். தனது தாத்தாவை விட சார்லஸ் 10 வயது மூத்தவர் என்பதை அறிந்த பின்னும், மிராக்கிள் அவருக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து கொண்டார்.

    MORE
    GALLERIES