உலகிலேயே மிக வயதான தம்பதியராக ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவி அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 110 வயதுமிக்க ஜூலியோ சீசர் மோராவும், 104 வயதுடைய Waldramina Maclovia-வும் 79 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 11 பேரன்களும், 21 கொள்ளு பேரன்களும் உள்ளனர். உலகிலேயே வயதான தம்பதி உலகிலேயே வயதான தம்பதி உலகிலேயே வயதான தம்பதி