முகப்பு » புகைப்பட செய்தி » 2000 கலைஞர்கள்... ரஷ்யாவில் ஒன்று கூடி கொண்டாடிய நாட்டுப்புறக்கலை விழா - சுவாரசிய படங்கள்!

2000 கலைஞர்கள்... ரஷ்யாவில் ஒன்று கூடி கொண்டாடிய நாட்டுப்புறக்கலை விழா - சுவாரசிய படங்கள்!

இந்த நிகழ்வில் பங்கேற்க 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 கலைஞர்கள் ரஷ்யாவின் உஃபா நகரில் குவிந்துள்ளனர்.

 • 110

  2000 கலைஞர்கள்... ரஷ்யாவில் ஒன்று கூடி கொண்டாடிய நாட்டுப்புறக்கலை விழா - சுவாரசிய படங்கள்!

  ரஷ்யாவில் ஆறாவது உலக நாட்டுப்புறக் கலை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. (Pics : The Moscow Times )

  MORE
  GALLERIES

 • 210

  2000 கலைஞர்கள்... ரஷ்யாவில் ஒன்று கூடி கொண்டாடிய நாட்டுப்புறக்கலை விழா - சுவாரசிய படங்கள்!

  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக நாட்டுப்புறக்கலை விழா யுனெஸ்கோ ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. (Pics : The Moscow Times )

  MORE
  GALLERIES

 • 310

  2000 கலைஞர்கள்... ரஷ்யாவில் ஒன்று கூடி கொண்டாடிய நாட்டுப்புறக்கலை விழா - சுவாரசிய படங்கள்!

  முதன்முறையாக 1996 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் தொடங்கப்பட்ட இந்த விழா ஜப்பான், ஹங்கேரி, தென்கொரியா மற்றும் மெக்ஸிகோவுக்குப் பின்னர் இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறுகிறது. (Pics : The Moscow Times )

  MORE
  GALLERIES

 • 410

  2000 கலைஞர்கள்... ரஷ்யாவில் ஒன்று கூடி கொண்டாடிய நாட்டுப்புறக்கலை விழா - சுவாரசிய படங்கள்!

  இந்த நிகழ்வில் பங்கேற்க 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 கலைஞர்கள் ரஷ்யாவின் உஃபா நகரில் குவிந்துள்ளனர். (Pics : The Moscow Times)

  MORE
  GALLERIES

 • 510

  2000 கலைஞர்கள்... ரஷ்யாவில் ஒன்று கூடி கொண்டாடிய நாட்டுப்புறக்கலை விழா - சுவாரசிய படங்கள்!

  உலக அளவில் முதன்முறையாக அதிக நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்று கூடிய நாட்டுப்புறக்கலை விழா என்ற சாதனையையும் இந்த நிகழ்ச்சி படைத்துள்ளது.(Pics : The Moscow Times )

  MORE
  GALLERIES

 • 610

  2000 கலைஞர்கள்... ரஷ்யாவில் ஒன்று கூடி கொண்டாடிய நாட்டுப்புறக்கலை விழா - சுவாரசிய படங்கள்!

  ரஷ்யாவில் ஆறாவது உலக நாட்டுப்புறக் கலை விழா (Pics : The Moscow Times )

  MORE
  GALLERIES

 • 710

 • 810

 • 910

 • 1010