ஹோம் » போடோகல்லெரி » உலகம் » உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

விழாவில் பேசிய போப், நல்லதை செய்யாமல் யாரும் இந்த கிறிஸ்துமஸைக் கடந்து செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார்.

 • 18

  உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

  ஏசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

  இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்ஸில் தலைமையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 38

  உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

  7000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த அரங்கில், குழந்தை இயேசுவின் சிலை திறந்து வைக்கப்பட்டது. சிறப்பு பாடல்கள் பாடி, அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

  MORE
  GALLERIES

 • 48

  உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

  பின்னர், விழாவில் பேசிய போப், நல்லதை செய்யாமல் யாரும் இந்த கிறிஸ்துமஸைக் கடந்து செல்ல வேண்டாம் என வலியுறுத்தினார்.

  MORE
  GALLERIES

 • 58

  உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

  ஏசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் பாலஸ்தீனத்தின் பெத்லகேம் நகரில் உள்ள பழமையான நேட்டிவிட்டி தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 68

  உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

  உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 10 மாதங்களை எட்டியுள்ள நிலையில், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. கீவ் நகரில் உள்ள ஓப்ரா திரையரங்கில் கிறிஸ்துமஸை ஒட்டி இசை கச்சேரி நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 78

  உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

  ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள மரியுபோல் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 20 மீட்டர் உயரத்திலான பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

  MORE
  GALLERIES

 • 88

  உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா.. கலர்ஃபுல் பிக்ஸ் இதோ!

  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஈராக் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மொசூல் நகரில் உள்ள இம்மாகுலேட் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.

  MORE
  GALLERIES