முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » 11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

இங்கு கண்டறியப்பட்டவற்றில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட டி-வடிவ மெகாலித்ஸ் (T-shaped megaliths), விலங்குகளின் சித்திரங்கள் மற்றும் பல முப்பரிமாண மனித சிற்பங்கள் அடங்கும். படங்கள் ( டெய்லி மெயில் )

  • 118

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    துருக்கி நாட்டில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான மனித உருவங்கள் மற்றும் தலைகளின் அற்புதமான வேலைப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 218

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    துருக்கியை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அந்நாட்டின் தென்கிழக்கு மாகாணமான சான்லூர்பாவில் உள்ள கரஹன்டெப் பகுதியில் தான், கற்காலத்தின் மிக முக்கியமான குடியேற்றங்களில் ஒன்றாக கருதப்படும் மனித உருவங்கள் மற்றும் தலைகளின் பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் கொண்ட செதுக்கல்களை கண்டுபிடித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 318

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    சுமார் 11,000 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பங்கள் அக்கால மக்களின் கலைத் திறன்களைப் பற்றிய முக்கியமான வெளிப்பாடாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 418

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    இங்கு கண்டறியப்பட்டவற்றில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட டி-வடிவ மெகாலித்ஸ் (T-shaped megaliths), விலங்குகளின் சித்திரங்கள் மற்றும் பல முப்பரிமாண மனித சிற்பங்கள் அடங்கும். இவற்றை தவிர இப்பகுதியில் 75 மீட்டர் விட்டம் மற்றும் 18 அடி ஆழம் கொண்ட ஒரு கட்டிடமும் கண்டுபிடிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 518

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    இது பலரின் உதவியுடன் கட்டப்பட்டிருக்க கூடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 618

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    கற்கால யுகத்தைப் பற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி வரும் பேராசிரியர் நெக்மி கருல் (Necmi Karul ) தலைமையிலான இந்த அகழ்வாராய்ச்சி கடந்த 2019-ல் தொடங்கியது.

    MORE
    GALLERIES

  • 718

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    அக்கால மக்களின் கலை திறன்கள் வியக்கும் வகையில் உள்ளதாக பேராசிரியர் நெக்மி குறிப்பிட்டுள்ளார். கராஹன்டெப் அகழ்வாராய்ச்சி தளமானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான Gobekli Tepe-ற்கு அருகில் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 818

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    Gobekli Tepe உலகின் மிக பழமையான கோவில் தளமாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 918

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    எனவே கராஹன்டெப் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கோபெக்லி டெபே பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1018

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    தங்களது அகழ்வாராய்ச்சி பணிகள் பற்றி பேசிய பேராசிரியர் நெக்மி, கரஹன்டெப் (Karahantepe) அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள பொருள்கள் கோபெக்லி டெபே தளத்தில் உள்ளதை போன்றே இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 1118

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    குறிப்பாக ஒரு மனிதன் சிறுத்தையை தன் முதுகில் சுமந்து செல்வதை போல சித்தரிக்கப்பட்டு இருக்கும் ஈர்க்கக்கூடிய சிற்பம். படங்கள் ( டெய்லி மெயில் )

    MORE
    GALLERIES

  • 1218

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    கோபெக்லி டெபேயில் தாக்குதல் நிலையில் இருக்கும் விலங்குகளின் செதுக்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கோபெக்லி டெபேவில் 25 ஆண்டுகளுக்கு முன் அகழ்வாராய்ச்சி முதன் முதலில் தொடங்கியது.

    MORE
    GALLERIES

  • 1318

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    இங்கு 10 டன் எடையுள்ள கல் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மலையின் அடித்தளத்தின் இயற்கையான சுண்ணாம்பு அடுக்குகளிலிருந்து செதுக்கப்பட்ட அவை, மடிந்த கைகள் மற்றும் அவற்றின் மீது ஃபெக்ஸ்-பெல்ட்களுடன் கூடிய பகட்டான மனித உருவங்களையும், நரி, சிறுத்தை, பாம்பு மற்றும் கழுகுகளின் சிற்பங்களும் இருந்தன. படங்கள் ( டெய்லி மெயில் )

    MORE
    GALLERIES

  • 1418

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    இதனிடையே கரஹன்டெப் தளத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ள சில கலைப்பொருட்கள் சான்லூர்பா தொல்பொருள் அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 1518

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    கோபெக்லி டெபே பற்றி மட்டுமல்லாமல் கரஹன்டெப் பகுதியில் நடக்கும் அகழ்வாராய்ச்சி மூலம் கற்களை மனிதர்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்ளும் தீவிர முயற்சியில் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1618

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு

    MORE
    GALLERIES

  • 1718

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    மனித உருவங்கள் மற்றும் தலைகளின் அற்புதமான வேலைப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 1818

    11,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கலை திறன்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகள் கண்டுபிடிப்பு!

    சுமார் 11,000 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பங்கள் அக்கால மக்களின் கலைத் திறன்களைப் பற்றிய முக்கியமான வெளிப்பாடாக கருதப்படுகிறது. படங்கள் ( டெய்லி மெயில் )

    MORE
    GALLERIES