முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா - சீனா » இந்திய-சீன எல்லைப் பிரச்சினை: தவறான தகவல்களை அளிப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை: தவறான தகவல்களை அளிப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்திய-சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக தவறான தகவல்களை அளிப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 • 13

  இந்திய-சீன எல்லைப் பிரச்சினை: தவறான தகவல்களை அளிப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  மோடியின் ஆட்சியில் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 23

  இந்திய-சீன எல்லைப் பிரச்சினை: தவறான தகவல்களை அளிப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய-சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்து வருவதாக ஆங்கில இணையதள பத்திரிகைக்கு கர்னால் அஜய் சுக்லா அளித்த பேட்டியைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 33

  இந்திய-சீன எல்லைப் பிரச்சினை: தவறான தகவல்களை அளிப்பதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

  மோடி ஆட்சியில் இந்தியாவின் புண்ணிய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளதே என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  MORE
  GALLERIES