மேலும், இந்த கூட்டத்தில் பாதுகாப்பு சார்ந்த முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத், கடற்படை அட்மிரல் கரம்பீர் சிங், ஏர் சீஃப் மார்ஷல் பதூரியா உள்ளிட்டோர் நாளை உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.