முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா - சீனா » இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

India China Border Tension |

 • News18
 • 112

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்டுள்ள நாடுகளான சீனா - இந்தியா இடையே போர்பதற்றம் ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் இருநாடுகளின் ராணுவ பலம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 212

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  இந்தியாவும் சீனாவும் சுமார் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் தொலைவுக்கான நீண்ட எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தியா சுமார் 33 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், சீனா சுமார் 96 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடுகள் ஆகும்.(File Image)

  MORE
  GALLERIES

 • 312

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  இந்தியா ராணுவத்திற்காக ஆண்டுக்கு 4 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஆனால் சீனா ஆண்டுக்கு 17 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்கிறது.(File Image)

  MORE
  GALLERIES

 • 412

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  இந்திய தரப்பில் 21 லட்சத்து 40 ஆயிரம் வீரர்களும், சீன தரப்பில் 23 லட்சம் வீரர்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.(File Image)

  MORE
  GALLERIES

 • 512

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  இந்தியாவிடம் 4,426 டாங்கிகளும், சீனாவிடம் 7760 டாங்கிகளும் உள்ளன. இந்தியாவிடம் 5681 கவச வாகனங்களும், சீனாவிடம் 6 ஆயிரம் கவச வாகனங்களும் உள்ளன.(File Image)

  MORE
  GALLERIES

 • 612

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  இந்தியாவிடம் 5067 பீரங்கிகளும், சீனாவிடம் 9726 பீரங்கிகளும் தயார் நிலையில் உள்ளன. இந்தியாவிடம் 290 தானியங்கி பீரங்கிகளும், சீனாவிடம் 1 710 தானியங்கி பீரங்கிகளும் உள்ளன.(File Image)

  MORE
  GALLERIES

 • 712

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  இந்திய ராணுவத்தில் 2216 விமானங்களும் சீன ராணுவத்தில் 4182 விமானங்களும் உள்ளன. இந்தியாவிடம் 323 போர் விமானங்களும், 1150 போர் விமானங்கள் சீனாவிடமும் உள்ளன.(File Image)

  MORE
  GALLERIES

 • 812

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  தாக்குதல் விமானங்கள் இந்தியாவிடம் 220ம், சீனாவிடம் 270ம் உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் 725ம், சீனாவில் 1170ம் உள்ளன.(File Image)

  MORE
  GALLERIES

 • 912

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  கடற்படையை பொறுத்தவரை இந்தியாவிடம் 214 கப்பல்களும், சீனாவிடம் 780 கப்பல்களும் உள்ளன. போர் விமானங்களை தாங்கி நிற்கும் கப்பல்கள் இருநாட்டிடமும் தலா இரண்டு உள்ளன.(File Image)

  MORE
  GALLERIES

 • 1012

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  தாக்கி அழிக்கும் வெடிகுண்டு கப்பல்கள் இந்தியாவில் 11ம் சீனாவிடம் 36ம் உள்ளன. இந்தியாவில் 15, சீனாவில் 54 போர்க்கப்பல்கள் உள்ளன.(File Image)

  MORE
  GALLERIES

 • 1112

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  இந்தியாவிடம் 15 நீர்மூழ்கிக்கப்பல்களும், சீனாவிடம் 76 நீர்மூழ்கிக்கப்பல்களும் உள்ளன.(File Image)

  MORE
  GALLERIES

 • 1212

  இந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு

  இந்தியாவை விட சீனா மற்றும் பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான அதிக அளவிலான அணுஆயுதங்கள் உள்ளதாக சுவீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.(File Image)

  MORE
  GALLERIES