முகப்பு » புகைப்பட செய்தி » லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..

லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..

லடாக்கில் உள்ள சும்மார்-தெம்சோக்  இடையே இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.

  • 15

    லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..

    லடாக்கில் உள்ள சும்மார்-தெம்சோக்  இடையே இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். (கோப்புப்படம்)

    MORE
    GALLERIES

  • 25

    லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..

    கடந்த மே மாதம் முதல் இந்தியா-சீனா இடையே லடாக்கில் எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ஜூன் மாதம் பாங்க்சாங் சோ ஏரி அருகே இரு நாட்டு வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 35

    லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..

    இந்த நிலையில் பாங்க்சாங் சோ ஏரியில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் சீன வீரர் வாங்க் யா லாங் என்ற வீரர் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 45

    லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..

    அவரை பிடித்த ராணுவ வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட ராணுவ வீரரை சீனாவிடம் உரிய விதிகளின்படி ஒப்படைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES

  • 55

    லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..

    பிடிபட்ட வீரருக்கு மருத்துவ உதவி, உணவு மற்றும் கதகதப்பான உடையையும் இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.
    (கோப்புப் படம் )

    MORE
    GALLERIES