Home » Photogallery » Beauty
1/ 6


கற்றாழையின் பலன்கள் எண்ணிலங்காதவை. அந்த வகையில் தலைமுடிப் பிரச்னைக்கும் கற்றாழையை விட சிறந்த மருத்துவம் வேறில்லை என்று சொல்வார்கள். கற்றாழையை எவ்வாறு தலை முடிப் பிரச்னைகளுக்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
2/ 6


மென்மையான கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயில் கற்றாழை ஜெல்லைக் கலந்து தலைமுடி வேர்களில் நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். மேலும்,வேர்களில் நிறைந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும்.
4/ 6


முடி கொட்டுதல் தொல்லை இருந்தால் சிறந்த டிப்ஸ் கற்றாழை ஜெல்தான். இதை தலையில் நன்கு தேய்த்துக் குளித்து வந்தால், தலைமுடி கொட்டுவது குறைந்து அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.
5/ 6


தூசு, காற்று மாசுபாட்டால் உருவாகும் பொடுகுத் தொல்லை, அரிப்பை நீக்க கற்றாழையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவுங்கள்.