ஹோம் » போடோகல்லெரி » செய்தி விளக்கம் » pan card : குழந்தைகளுக்கு பான் கார்டு வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டிவை!

pan card : குழந்தைகளுக்கு பான் கார்டு வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டிவை!

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், 8 வயதுக்கு உட்பட குழந்தைகள் கூட பான் கார்டு பெற முடியும். இதற்கு அவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.