உங்கள் User ID என்பது Resigstation Number மற்றும் பாஸ்வோர்ட் என்பது உங்களுடைய பிறந்த நாள் தான். இதனை கொடுத்து நீங்கள் நுழையலாம். பொதுவாக Resigtration Number என்பது நீங்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்த மாவட்டம், எந்த வருடம். பாலினம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இருக்கும்