இதை தொடர்ந்து உங்கள் மொபைலுக்கு வரும் 6 இலக்க OTP எண்ணை டைப் செய்ய வேண்டும். இதையடுத்து 30 வினாடிகளில் நீங்கள் பதிவு செய்தவரின் பெயருடன் உறுதி செய்ய எண் ஒன்றை அழுத்த கோரிக்கை வரும். நீஙகள் 1 என்று டைப் செய்ய வேண்டும். உடனே உங்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்துவிடும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.