Home » photogallery » entertainment » WHO TURNS UP AS A LEADING ACTRESS IN TAMIL CINEMA IS OVER 30 YEARS OLD VIN

30 வயதைக் கடந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் நாயகிகள்

தமிழ் சினிமாவில் பொதுவாக 30வயதைக் கடந்தவர்கள் சாதிப்பது மிகவும் அரிது. அதேபோல், திருமணத்திற்கு பின்னர் நடிகைகள் ஜொலிப்பது அதுவும் கதாநாயகியாக களத்தில் நிற்பது என்பது குதிரைக்கொம்புதான். ஆனால், தற்போது தமிழ்சினிமாவில் அந்த நிலை மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.