சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அஞ்சனா ரங்கன்.இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும்.
3/ 10
அதையடுத்து ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
4/ 10
இவர் 2016 ஆம் ஆண்டு கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரமௌளி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
5/ 10
குழந்தை பிறந்த பின்பும் போட்டோ ஷூட் செய்வது, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவிடுவது என ஆக்டிவாக இருப்பார் அஞ்சனா ரங்கன்.
இவர் 2016 ஆம் ஆண்டு கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரமௌளி சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.2018 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.