விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் நடித்த நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
2/ 9
கொரோனா லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் பிரபலங்கள் பலர் திருமணம் செய்து வருகின்றனர்.
3/ 9
அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் விஜய் டிவி சிரியல் நடிகை ராஷ்மி.
4/ 9
கொரோனா லாக்டவுனுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்த மிர்சி செந்திலுக்கு ஜோடியா நடித்தவர் ராஷ்மி.
5/ 9
கொரோனா லாக்டவுனுக்கு பின் இந்த சீரியில் முற்றிலுமாக மாற்றப்பட்டு வேறு கதாபாத்திரங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
6/ 9
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த வந்த ராஷ்மிக்கு கடந்த நவம்பர் 27-ம் தேதி நிச்சயம் நடைபெற்றது.
7/ 9
நடிகை ராஷ்மி ரிச்சு என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
8/ 9
நடிகை ராஷ்மியின் நிச்சய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
9/ 9
நடிகை ராஷ்மிக்கு நிச்சயம் முடிந்துள்ளதால் அவருக்கு திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.