Change Language
Choose your district
Home » Photogallery » Entertainment
1/ 5


சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சித்தார்த் விபின் - ஸ்ரியா தம்பதியை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தியுள்ளார்.
2/ 5


2013-ம் ஆண்டு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் நந்திதாவின் நண்பராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த் விபின். மேலும் அத்திரைப்படத்துக்கு இசையமைத்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஒரே படத்தில் சித்தார்த் விபின் நடிப்பும், இசையும் பேசப்பட்டது.
3/ 5


அதைத்தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட பல படங்களில் நடிகராகவும் இசையமைத்தும் வருகிறார்.
4/ 5


சித்தார்த் விபினுக்கும் - ஸ்ரியா என்ற பெண்ணுக்கும் கேரளத்து ஸ்டைலில் 2021-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது.