ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » வசூலில் சக்கப்போடு போடும் ரஜினி, விஜய் படங்கள்... பிரபல பாலிவுட் இயக்குநர் பெருமிதம்

வசூலில் சக்கப்போடு போடும் ரஜினி, விஜய் படங்கள்... பிரபல பாலிவுட் இயக்குநர் பெருமிதம்

ரஜினிகாந்த், விஜய், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களின் படங்கள் எப்படி இருந்தாலும் முதல் 3 நாட்களுக்கு நல்ல வசூலை ஈட்டுகிறது என்று ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்