இந்நிலையில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 14-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி எஸ்.பி.பி.யின் உருவ படத்துக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். விஜய் ஆண்டனி மட்டுமல்லாது படக்குழுவினர் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.