Home » photogallery » entertainment » VIGNESH SHIVAN NAYANTHARA WITH THEIR FIRST INTERNATIONAL AWARD TMN

முதல் சர்வதேச விருதுடன் புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றதையடுத்து இருவரும் அந்த விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்கி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.