Home » photogallery » entertainment » VIGNESH SHIVAN KISSES NAYANTHARA PHOTO GOES VIRAL MSB

நயன்தாராவுக்கு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

நயன்தாராவுக்கு நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.