Home » photogallery » entertainment » VIDYA BALAN SUMMER HOLIDAYS IN BEACH PHOTOS VJR

கோடையை கடற்கரையில் கொண்டாடிய நடிகை வித்யாபாலனின் புகைப்படங்கள்!

கவர்ச்சி நடிகை சில்க்கின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட டார்ட்டி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் வித்யபாலன். அந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கித்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வந்தார். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்து உள்ளார். கோடையை கழிக்க இந்தோனேஷிய சென்றுள்ள அவர் அங்குள்ள கடற்கரையில எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.