Home » photogallery » entertainment » VETRIMARAN MOVIE ACTOR SOORI NEW GETUP MSB

வெற்றிமாறன் படத்துக்காக இந்த கெட்டப்பா? - சூரி வெளியிட்ட ஸ்டைலான போட்டோ

நடிகர் சூரி வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து அசந்து போன ரசிகர்கள் இந்த புதிய கெட்டப் வெற்றிமாறன் படத்துக்காகவா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.