Home » photogallery » entertainment » VANITHA VIJAYAKUMAR FALL IN LOVE AGAINS VJR

மீண்டும் காதலிக்கிறேன் - இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வனிதா விஜயகுமார்

பீட்டர் பால் - வனிதா விஜயகுமார் திருமண உறவு சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து உள்ளனர்.