Home » photogallery » entertainment » VANITHA VIJAYAKUMAR ACTING AS A POLICE IN KODURAN MOVIE TMN

போலீஸாக நடிக்கும் வனிதா விஜயக்குமார்..எந்த படம் தெரியுமா ?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார் கொடூரன் என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.