இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் நடிகை வனிதாவிற்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆண்களையும், பெண்களையும் தரகுறைவாக விமர்சித்து உள்ளதாகவும், உடனடியாக அவர் இது குறித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தனர்.