பைக்கில் அமர்ந்தபடி ஸ்டைலான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் நடிகை ஹியூமா குரோஷி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2/ 8
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை.
3/ 8
அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படும் இத்திரைப்படத்தில் பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெறும் என்றும் பேசப்படுகிறது.
4/ 8
சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
5/ 8
இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஹியூமா குரேஷி, தனது சமூகவலைதள பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
6/ 8
வலிமை திரைப்படத்துக்காகத் தான் ஹியூமா பைக் ஓட்டி பழகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
7/ 8
ஹியூமா ஏற்கெனவே காலா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
8/ 8
Photos : Instagram @iamhumaq/
18
வலிமை படத்துக்காக தீவிர பயிற்சியில் ஹியூமா குரேஷி?