முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் வடிவேலு முதன்முறையாக பாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 18

    முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

    வைகைப், காமெடி கிங் என ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 28

    முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

    நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்த வடிவேலு தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்திலும், பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 38

    முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

    மாமன்னன் படத்தில் இதுவரை பார்த்திராத வேடத்தில் வடிவேலு நடித்திருப்பதாகவும், இந்தப் படம் அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதைக் காட்டும் எனவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 48

    முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

    அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர்களிலும் கையில் துப்பாக்கியுடன் கெத்தாக அமர்ந்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 58

    முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

    வடிவேலு ஒரு மிகச்சிறந்த பாடகரும் கூட, தொடர்ந்து திரைப்படங்களில் பாடியும் வருகிறார். முதல் பாட்டே இளையராஜா இசையில் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற எட்டணா இருந்தா என்ற பாடலை பாடியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 68

    முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

    தமிழில் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, சிற்பி, வித்யாசாகர், சந்தோஷ் நாராயணன் வரை பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியிருந்தாலும் இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடல் பாடவில்லை.

    MORE
    GALLERIES

  • 78

    முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

    இந்த நிலையில் முதன்முறையாக மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக பாடியிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 88

    முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய வடிவேலு - எந்தப் படத்துக்காக தெரியுமா?

    இந்தப் பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியிருக்கிறார். பாடல் பதிவின்போது ஏ.ஆர்.ரஹ்மான், யுகபாரதியுடன் வடிவேலு இருக்கும் போட்டோஸ் வைரலாகிவருகிறது.

    MORE
    GALLERIES