மும்பையில் இந்தி பிக் பாஸ் புகழ் உர்பி ஜாவேத் தனது வித்தியாசமான பேஷன் ஆடைகளுக்காக பிரபலமானவர். அவருடைய தனித்துவமான ஆடைகள் பெரும்பாலும் ஆச்சரியப்படவைக்கும்.
2/ 7
கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து தனது உடலை மறைத்து புகைப்படங்களாக வெளியிடுவார்.
3/ 7
இப்படித்தான் ஒருமுறை, வெறும் கலர் நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு வந்து நின்று போஸ் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
4/ 7
துபாயில் கவர்ச்சிகரமான ஆடைகளுடன் நடமாட தடை உள்ள பகுதியில், அளவுக்கு அதிகமான கவர்ச்சியுடன் டிரஸ் அணிந்து வீடியோ ஷூட் செய்து வைரல் ஆனார்
5/ 7
இந்நிலையில் தற்போது தனக்கு மும்பையில் வீடு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார் உர்பி.
6/ 7
அரைகுறை ஆடை அணிவதால் முஸ்லீம் யாரும் வீடு கொடுப்பதில்லை என்றும், தான் முஸ்லீம் என்பதால் இந்துக்கள் யாரும் வீடு கொடுப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்
7/ 7
அவருடைய பதிவுக்கு பலரும் வருத்தத்தையும் சிலர் அறிவுரைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.