Home » photogallery » entertainment » UDHAYANITHI STALIN TAMIL CINEMA PATH TO SUCCESS ARU

வாரிசாக களமிறங்கினாலும் திறமையால் கோலிவுட்டில் உயர்ந்த உதயநிதி ஸ்டாலின் - திரைப்பயணம் ஒரு பார்வை

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., முதலமைச்சர் மகன் உதயநிதி ஸ்டாலின்,தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக கலைஞரும் கூட.. வெற்றிகளை குவித்துவரும் உதயநிதியின் பிறந்தநாளான இன்று அவரது திரை பயணம் ஒரு பார்வை