ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

நடிகர் விஜய், கிரிக்கெட் வீரர் தோனி இருவரும் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • 17

  தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

  விஜய் - தோனி சந்திப்பு

  MORE
  GALLERIES

 • 27

  தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

  நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருகிறது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

  தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீ கோகுலம் ஸ்டியோஸில் நடந்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

  பீஸ்ட் படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவிற்கு வேறொரு விளம்பர ஷூட்டிங்கிற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

  அப்போது தோனி மற்றும் விஜய் இருவரும் சந்தித்துக்கொண்டு ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 77

  தல - தளபதி திடீர் சந்திப்பு... ட்ரெண்டாகும் நடிகர் விஜய், தோனி புகைப்படங்கள்

  இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES