ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தளபதி 63: கேப்டனாக நடிக்கும் இந்துஜாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!

தளபதி 63: கேப்டனாக நடிக்கும் இந்துஜாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 63’ படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவர் பயிற்சி அளிக்கும் அணியின் கேப்டனாக நடிகை இந்துஜா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.