ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

 • 17

  தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

  விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்துக்காக ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட கால்பந்தாட்ட ஸ்டேடியத்தை அமைத்துள்ளது படக்குழு.

  MORE
  GALLERIES

 • 27

  தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

  இந்த செட்டில் அடுத்த 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  MORE
  GALLERIES

 • 37

  தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

  பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செட்டில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

  விஜயுடன்,விவேக் மற்றும் கால்பந்தாட்ட அணியும் ஆடிட்டோரியத்தில் அமர்ந்துள்ள ரசிகர்களின் கரகோஷத்தோடு உள்ளே வரும் காட்சி காலை படமாக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

  தளபதி 63 படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு அருகே யோகி பாபுவின் தர்ம பிரபு பட ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

  தர்மபிரபு படப்பிடிப்புக்கு நடுவே தளபதி 63 ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார் யோகிபாபு.

  MORE
  GALLERIES

 • 77

  தளபதி 63: பிரமாண்ட செட் அருகே படப்பிடிப்பு நடத்தும் பிரபல நடிகர்!

  விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES