சீதக்காதி படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் அட்லீ, "உணர்வுப்பூர்வமான நகைச்சுவைமிக்க பொழுதுபோக்கு படம். படக்குழுவுக்கு வாழ்த்துகள். விஜய் சேதுபதியின் சிறந்த முயற்சி. இந்தப் படத்தை தயாரித்ததற்காக பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு சிறப்பு நன்றி. படத்தின் இசையமைப்பாளர், இயக்குநருக்கு வாழ்த்துகள்”என்று கூறியுள்ளார்.