ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ‘தளபதி 63’ கெட்-அப் உடன் திருமணத்துக்கு வந்த விஜய் - வைரலாகும் புகைப்படம்

‘தளபதி 63’ கெட்-அப் உடன் திருமணத்துக்கு வந்த விஜய் - வைரலாகும் புகைப்படம்

படப்பிடிப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.