முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

கணவருடன் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆன நித்யா, தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவிருக்கிறார்.

  • 18

    மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

    ஜீ தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘அண்ணா’ சீரியலில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் நித்யா ராம். அவரைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே பதிவிடுகிறோம்.

    MORE
    GALLERIES

  • 28

    மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

    இயக்குநர் சுந்தர் சி இயக்கிய நந்தினி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நித்யா ராம். சன் டிவி-யில் ஒளிபரப்பான இதனை குஷ்பு சுந்தர் தயாரித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 38

    மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

    கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நித்யா, அங்கேயும் சில சீரியல்களில் நடித்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘முட்டு மனசே’ என்ற கன்னட படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 48

    மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

    ஆனால் சரியான வாய்ப்புகள் அமையாததால் தனது முழு கவனத்தையும் சீரியல் பக்கமே மீண்டும் திருப்பினார்.

    MORE
    GALLERIES

  • 58

    மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

    இவருக்கு 2014-ம் ஆண்டு வினோத் என்பவருடன் திருமணமானது. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

    MORE
    GALLERIES

  • 68

    மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

    பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு, நடிப்புக்கு இடைவெளி விட்டார் நித்யா.

    MORE
    GALLERIES

  • 78

    மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

    கணவருடன் ஆஸ்ஸ்திரேலியாவில் செட்டில் ஆன நித்யா, தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவிருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 88

    மீண்டும் சின்னத்திரையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம்!

    தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘அண்ணா’ சீரியலில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் அவரை, மீண்டும் சின்னத்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    MORE
    GALLERIES