முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திடீர் மாற்றம்.. புதிய வசு இவர்தான்!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திடீர் மாற்றம்.. புதிய வசு இவர்தான்!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடித்து வந்த தர்ஷ்னா ஸ்ரீபால் சமீபத்தில் அதிலிருந்து விலகினார்.

  • 17

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் புது வசுந்தராவாக களமிறங்கியிருக்கிறார் வி.ஜே.சங்கீதா.

    MORE
    GALLERIES

  • 27

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திடீர் மாற்றம்.. புதிய வசு இவர்தான்!

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திடீர் மாற்றம்.. புதிய வசு இவர்தான்!

    இதில் டைட்டில் ரோலில் நடிப்பவர்களை விட வசுந்தரா கதாபாத்திரத்திற்கு ஃபேன்ஸ் அதிகம்.

    MORE
    GALLERIES

  • 47

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திடீர் மாற்றம்.. புதிய வசு இவர்தான்!

    சீரியலின் ப்ரோமோக்களில், ‘நாங்கள் இந்த சீரியலை பார்ப்பதற்குக் காரணமே வசு தான்’ என பலர் கமெண்டுகளில் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    MORE
    GALLERIES

  • 57

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திடீர் மாற்றம்.. புதிய வசு இவர்தான்!

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடித்து வந்த தர்ஷ்னா ஸ்ரீபால் சமீபத்தில் அதிலிருந்து விலகினார்.

    MORE
    GALLERIES

  • 67

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திடீர் மாற்றம்.. புதிய வசு இவர்தான்!

    இதனால் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் தர்ஷ்னா மீண்டும் வசுவாக வர வேண்டும் என விஜய் டிவி-யிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    MORE
    GALLERIES

  • 77

    தமிழும் சரஸ்வதியும் சீரியலில் திடீர் மாற்றம்.. புதிய வசு இவர்தான்!

    இந்நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக களமிறங்கியிருக்கிறார் வி.ஜே.சங்கீதா. அவருக்கு தர்ஷ்னா போல வரவேற்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    MORE
    GALLERIES