குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியை விட்டு விலகியிருக்கிறார் வி.ஜே.மணிமேகலை. இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. பல்வேறு காரணங்களால் விஜய் டிவி நிகழ்ச்சிகளை விட்டு பாதியில் வெளியேறியவர்களைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.
2/ 6
குக் வித் கோமாளி 4-லிருந்து தான் விலகுவதாக வி.ஜே.மணிமேகலை நேற்று அறிவித்தார். இதை இன்ஸ்டகிராமில் அறிவித்த அவர், இதுவரை தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறினார்.
3/ 6
கலக்கப் போவது யாரு சீசன் 6 வெற்றியாளர் பாலா, குக்கு வித் கோமாளியில் (சீசன் 1-3) மிகவும் பிரபலமானார். திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால், குக் வித் கோமாளி சீசன் 4-லிருந்து விலகினார்.
4/ 6
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜி.பி.முத்து, உள்ளே சென்ற சீக்கிரத்திலேயே, குழந்தைகளை பிரிந்து இருக்க முடியவில்லை எனக் கூறி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
5/ 6
பிக் பாஸ் 3-யில் கலந்துக் கொண்ட சரவணன் தான், பேருந்தில் பெண்களிடம் தவறாகக் நடந்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டதையடுத்து, நிக்ழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
6/ 6
சுவர் ஏறி குதிக்க முயன்ற பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பரணி, ரூல்ஸை மீறியதாக வெளியேற்றப்பட்டார்.
16
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பிரபலங்கள்!