முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

தனக்கு திருமணமான விஷயத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மணிமேலை, தனக்கு ராமன் - அல்லா இருவரும் ஒன்று தான் எனக் குறிப்பிட்டிருந்தார்.

  • 18

    மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

    தான் மதம் மாறி விட்டதாக பொய் செய்தி பரப்பியவருக்கு, ட்விட்டரில் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார் வி.ஜே.மணிமேகலை.

    MORE
    GALLERIES

  • 28

    மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

    சன் மியூசிக் ஆங்கராக அறிமுகமாகி விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிய்ன் மூலம் பார்வையாளர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் வி.ஜே.மணிமேகலை.

    MORE
    GALLERIES

  • 38

    மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

    இதற்கிடையே லாரன்ஸ் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்த ஹூசைன் என்பவரை மணிமேகலை காதலித்து வந்தார்.

    MORE
    GALLERIES

  • 48

    மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

    இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. பின்பு இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 58

    மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

    தனக்கு திருமணமான விஷயத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மணிமேலை, தனக்கு ராமன் - அல்லா இருவரும் ஒன்று தான் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 68

    மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

    பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் கடினமாக உழைத்து கரியரில் முன்னேறி இப்போது ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 78

    மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

    இந்நிலையில் மணிமேகலை புர்கா அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, “எப்படி ஆரம்பிச்சது.. எப்படி முடிஞ்சிருக்கு பாத்தீங்களா.. லவ்_ஜிகாத். மதமென பிரிந்தது போதும்” என வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 88

    மதம் மாறியதாக தகவல் பரப்பிய நபர்... மணிமேகலை கொடுத்த பளீர் பதில்!

    அதற்கு, “இப்படி வாழ்க்கை முழுவதும் உளறிக் கொண்டே இருப்பதற்கு, போய் உருப்படுகிற வேலையை பார்க்கலாம் இல்ல” என பதிலளித்துள்ளார் மணிமேகலை. அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES