முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகியிருக்கிறார் சாய் காயத்ரி.

  • 19

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவாக மீண்டும் நடிக்க வருகிறார் வி.ஜே.தீபிகா.

    MORE
    GALLERIES

  • 29

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 39

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டான்.

    MORE
    GALLERIES

  • 49

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    இந்த சீரியலில் முதலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த வைஷாலி தனிகா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக வி.ஜே.தீபிகா நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 59

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    பின்னர் அவரும் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் சாய் காயத்ரி நடித்தார். முகத்தில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான முகப்பரு தான் வி.ஜே.தீபிகா நீக்கத்திற்குக் காரணம் என சொல்லப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 69

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    சாய் காயத்ரி கண்ணனனை விட முதிர்ச்சியாக தெரிவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

    MORE
    GALLERIES

  • 79

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    இந்நிலையில் தற்போது அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகியிருக்கிறார். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இனி நடிக்க முடியாது. ஸ்டோரி லைன் தனக்கும் தனது கரியருக்கும் உகந்ததாக இல்லை என இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் சாய் காயத்ரி.

    MORE
    GALLERIES

  • 89

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    இதையடுத்து மீண்டும் ஐஸ்வர்யாவாக பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்க வருகிறாராம் வி.ஜே.தீபிகா.

    MORE
    GALLERIES

  • 99

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாற்றம்..? ஐஸ்வர்யாவாக மீண்டும் வி.ஜே.தீபிகா?

    தீபிகாவும் சரவண விக்ரமும் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால், திரையில் அவர்களை ஒன்றாக மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

    MORE
    GALLERIES