சம்யுக்தா, அவரது ஸ்டோரியில், “டியர் ஹேட்டர்ஸ், நீங்கள் நினைத்தது நடந்துவிட்டது. இனி தான் என் வாழ்க்கை ஆரம்பமாகவிருக்கிறது. நீங்கள் கற்பனை செய்யாத அளவுக்கு இனி எல்லாம் நடக்கும். அதனால் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள தேவையான வலுவை பெற்றுக் கொள்ளுங்கள்” எனக் குரிப்பிட்டிருந்தார். அதோடு வாழ்க்கைப் பாடம் எனும் மற்றொரு போஸ்ட்டில், ”ஒரு பெண்ணை வீழ்த்த முடியாது என அவர்கள் உணரும் போது, விமர்சனம் என்ற பெயரில் நடத்தையை ஆயுதமாக்குகிறார்கள்” எனவும் தெரிவித்திருக்கிறார்.