விஜய் டிவி சீரியல் நடிகை தமிழ் ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2/ 8
கோயம்புத்தூரை சேர்ந்த ரித்திகா தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார்.
3/ 8
பாலாவுடனான அவரது பேச்சுகள்,, பார்வையாளர்கள் மிகவும் ரசித்தவைகளுள் ஒன்றாகும். காமெடி ரியாலிட்டி ஷோவான 'காமெடி ராஜா கலக்கல் ராணி'யின் முதல் ரன்னர் அப்பாகவும் இடம்பெற்றார் ரித்திகா.
4/ 8
ரித்திகா விஜய் டிவியின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான வினுவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5/ 8
பல்வேறு நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றிய தருணத்தில் இவர்கள் காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
6/ 8
இந்த மாதம் இறுதியில் நடக்கும் திருமணத்துக்கு அழைக்க, விஜய் டிவி டிடி-யை சமீபத்தில் சந்தித்தாராம் ரித்திகா.
7/ 8
இதனை ‘மணமகள்’ எனக் குறிப்பிட்டு டிடி-யும் தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் உறுதிப்படுத்தினார்.
8/ 8
இதையடுத்து ரித்திகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
18
Vijay TV Rithika: பாக்யலட்சுமி ரித்திகாவுக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா?