சீரியல் என்றாலே டெலிவிஷன் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் விஜய் டிவி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
2/ 10
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்கள் ரசிகர்களின் டாப் ஃபேவரெட் லிஸ்டில் இருக்கிறது.
3/ 10
ராஜா ராணி 2 வில் சந்தியாவாக ஆல்யா மானசா நடித்து வந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகினார். தற்போது புது சந்தியாவாக ரியா கலக்கி வருகிறார். சரவணன் கதாபாத்திரத்தில் சித்து கலக்கி வருகிறார்.
4/ 10
சந்தியாவாக நடிக்கும் இவரின் நிஜப்பெயர் ரியா விஸ்வநாதன். இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் பல போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
5/ 10
பெண்களுக்கே கூடுதல் அழகு சேர்க்கும் பட்டு புடவையில் மிகவும் ஜொலிக்கும் ரியா விஸ்வநாதன்.
6/ 10
ஹோம்லி மட்டுமில்லை மாடர்ன் உடைகளிலும் ரியாவை அடித்துக்கொள்ள முடியாது.
7/ 10
ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, சிவப்பு நிற புடவையில் ரசிக்க வைக்கும் ரியா.
8/ 10
மெரூன் லெஹங்காவில் கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் அழகில் நம்ம ராஜா ராணி சந்தியா.
9/ 10
சிம்பிளான ட்ரெஸில் கூட ரியா செம்ம கிளாஸ் தான்.
10/ 10
உண்மையான பார்பி டாலே தோற்று போகும் அழகில் ரியா விஸ்வநாதன்.