எப்படியாவது ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என கனவுடன் இருந்த நாயகி எதிர்பாராதவிதமாக திருமண பந்தத்தில் நுழைவதும், தன் அம்மாவின் வாக்கே தெய்வ வாக்கு என்று நம்பும், அதை ஒருபோதும் மீறாமல் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் படிப்பறிவு இல்லாத நாயகன் ஆகியோரைச் சுற்றி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.