விஜய் டிவி பிரியங்கா தன் தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
2/ 8
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் வி.ஜே.பிரியங்கா.
3/ 8
பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
4/ 8
ஜோடி, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் என பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம். முக்கியமாக நிகழ்ச்சியில் தன்னை யார் என்ன சொன்னாலும் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார்.
5/ 8
டிவி மட்டுமல்லாமல் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
6/ 8
அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
7/ 8
இந்நிலையில் சிறுவயதில் பிரியங்கா தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
8/ 8
படத்தைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரியங்காவா இது என ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
18
இந்த புகைப்படத்தில் இருக்கும் விஜய் டிவி பிரபலம் யார் தெரிகிறதா?